Directory

Encyclopedia

NodeWorks
                              WEB DIRECTORY

Link Checker

Home
Top : World : Tamil : கலை :

இலக்கியம்

  ( 25 )
கவிதை, கட்டுரை, சிறுகதை, மற்றும் இலக்கியம் தொடர்பான விஷயங்களை கொண்டுள்ளன.


[thumbnail]
1. இலக்கிய சாளரம் - தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களிருந்து சிறந்த தலைப்புகளின் தொகுப்பு.
[thumbnail]
2. ஈழநாதம் - ஈழத்து இலக்கியங்கள், இலக்கிய கர்த்தாக்கள், மற்றும் ஈழத்தில் இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.
[thumbnail]
3. கண்ணனின் தமிழ் குடில் - தமிழ் கதை, கவிதை, கட்டுரைகள் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள்.
[thumbnail]
4. தமிழ் இலக்கியம் - தமிழ் கவிதைகள், சிறுகதைகள், தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் அவர்கள் நாவல்கள் பற்றிய கருத்துக்கள்.
[thumbnail]
5. தமிழ் மடல் - நவீன தமிழ் இலக்கியங்களின் அறிமுகம். சமயவேல், கலாப்ரியா, கல்யாண்ஜி, பாவண்ணன், அப்பாஸ், தேவதச்சன், ஜெயமோகன், ஞானக்கூத்தன், பசுவய்யா, ஆத்மாநாம், பிரமிள் ஆகியோரின் கவிதைகள்.
[thumbnail]
6. தமிழ்ப் பழமொழிகள் அனைத்தையும் ஒன்றுசேர்க்கும் முயற்சி - ஆண்டாண்டு காலமாக காலத்திலிருந்து வழங்கிவந்த பழமொழிகளை ஒன்றுதிரட்டி ஓரிடத்தில் சேர்ப்பதென்பது ஒரு மிகப்பெரிய இலட்சியம். அவ்விலட்சியத்துக்கு ஒரு மூலைக்கல் முயற்சி.
[thumbnail]
7. திருக்குறள் - கலைஞர் கருணாநிதி எழுதிய திருக்குறள் உரை.
[thumbnail]
8. திருக்குறள் - திருவள்ளுவர் அருளிய நூல். தேடல் யந்திரம் வசதியுடன்.
[thumbnail]
9. தேசிகன் பக்கம் - சுஜாதாவின் சில கட்டுரைகள் மற்றும் ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்.
[thumbnail]
10. புதியதோர் உலகம் செய்வோம் - கவிதை, கட்டுரைகள் .
[thumbnail]
11. பொன்னியின் செல்வன் - கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (சரித்திர நாவல்).
[thumbnail]
12. மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் - தமிழ் இலக்கிய நூல்கள் Unicode UTF-8 குறியீட்டுத்தரத்தில். முதல் பக்கம் ஆங்கிலத்தில் உள்ளது.
[thumbnail]
13. மரத்தடி - கதைகள், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் தொடர்கள்.

NodeWorks boosts web surfing!
Page Returned in 0.046 seconds - HTML Compressed 80.9%

Help build the largest human-edited directory on the web.
Submit a Site - Update a Site - Open Directory Project - Become an Editor
 Free thumbnail preview by Thumbshots.org
© 2008 Chamas Enterprises Inc.